lyricsrail.com

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


தூறல் போலே காதல் தீண்ட
நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்
தூறல் போலே காதல் தீண்ட
நெஞ்சில் பூ பூக்க கண்டேன்
பூவில் எல்லாம் வீசும் உன் வாசம்
என்னை நீ என்ன செய்தாய்

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா


பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
இதயம் கேள்வி கேட்க
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட
பெண்ணே நீ தான் என்ன ஆனாய் என்று
இதயம் கேள்வி கேட்க
ஊஞ்சல் போல மனதும் மாற
நீ தான் அங்கே ஆட

உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா
உள்ளம் கொள்ளை போகுதடா
உன் அருகில் உன் சிரிப்பில்
என்னை மறந்தேன் நானடா

Written by : A. C. Mugil (dialogues)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here